“அவன் குற்றவாளியாக இருந்தால் போலீஸை பார்த்தவுடன் ஓடியிருப்பானே...”

ராம்குமார் தந்தை எழுப்பும் கேள்விகள்!சந்தேகம்

“ராத்திரி 11 மணிக்கு மேல் போலீஸார் எங்க வீட்டுக் கதவைத் தட்டி, ‘இது முத்துக்குமார் வீடுதானே?’னு கேட்டாங்க. நான், ‘இங்கே முத்துக்குமார்னு யாரும் இல்ல. என் பையன் பேரு ராம்குமார்’னு சொன்னேன். உடனே அவங்க, ‘அவன் உங்க வீட்டுக்குப் பின்னால கழுத்தை அறுத்துக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கான் பாருங்க’னு சொன்னாங்க. நான் ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கே ராம்குமார் கழுத்தில் ரத்தம் உறைந்து மயக்கமாகிக் கிடந்தான். அதைப் பார்த்து நான் மயக்கம் ஆயிட்டேன்” என்று சோகத்துடன் சொன்னார் பரமசிவம். சென்னையில் இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் தந்தைதான் இவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்