“கழுத்தை அறுத்து கொலை செய்வேன்!”

பெண்ணை மிரட்டிய கால் டாக்ஸி டிரைவர்

லைநகர் சென்னையில் சுவாதி படுகொலையும், திருடனை விரட்டியதால் நந்தினி உயிரிழந்த சம்பவமும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை விதைத்துள்ள நிலையில், சென்னை நகரப் பெண்களிடம் மேலும் பயத்தை ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கடந்த 9-ம் தேதி சென்னை திருவான்மியூரில் இருந்து வளசரவாக்கம் செல்வதற்காக வாடகை காரில் பயணம் செய்தார் ஒரு பெண். காரை டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அதை ஆட்சேபித்தபோது, டிரைவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ‘கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிடுவேன்’ என்று அந்தப் பெண்ணை டிரைவர் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, இதுபற்றிப் புகார் கொடுக்கச் சென்ற அந்தப் பெண்ணை போலீஸார் அலைக்கழித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் விலாசினி ரமணி. என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்