இந்திய வானம் - எஸ்.ராமகிருஷ்ணன் - ஜூ.வி. நூலகம்

விமர்சனம்

எஸ்.ராமகிருஷ்ணன் முதலில் பயணி. அப்புறம்தான் எழுத்தாளர். தனது கால்களால் இந்தியாவின் பல பகுதிகளை அளந்த, அளந்துவரும் சமூக சர்வேயர். துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிதுவெளிச்சம் என தனது பயணக் குறிப்புகளை ஆனந்த விகடனில் எத்தனையோ தடவைகள் எழுதிவிட்டார் எஸ்.ரா. ஆனாலும், சொல்வதற்கு அவரிடம் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவர், தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் இதற்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்