தகவல் தொழில்நுட்பத்தால் சரிந்ததா ஓட்டுகள்!

கார்டனுக்கு போன புகார்

2014 எம்.பி தேர்தலில் பெருவெற்றி பெற்ற அ.தி.மு.க இப்போது நூலிழையில் ஜெயித்திருக்கிறது. வாக்கு சதவிகிதம் குறைந்துபோனதற்கு தகவல் தொழில்நுட்பம்தான் எனக் காரணம் கற்பிக்கப்படுகிறது.

2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகள் 1.41 கோடி. 2014 எம்.பி தேர்தலில் அ.தி.மு.க வாங்கிய ஓட்டுகள் 1.79 கோடி. அதாவது, 2011 தேர்தலைவிட 2014 எம்.பி தேர்தலில் 38 லட்சம் ஓட்டுக்கள் அதிகம் பெற்றதோடு 37 எம்.பி தொகுதிகளையும் கைப்பற்றியது. 2014 எம்.பி தேர்தலில் சட்டமன்றத் தொகுதி வாரியாக 217 தொகுதிகளில் அ.தி.மு.க-தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போதோ 134 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்