Making of பதவி ஏற்பு!

பயிற்சி... முயற்சி... மகிழ்ச்சி!

28 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு விழா இரண்டு மணி நேரம் வரை நடக்கும். அமைச்சர்கள் கோரஸாகப் பதவியேற்றதால் 25 நிமிடத்திலேயே முடிந்துவிட்டது. பாடல்களில் ஒருவர் ஸ்ருதி மாறினாலும் ‘சேர்ந்திசை’ தடம் மாறும்... தடுமாறும். ‘‘சட்டப்படி அமைக்கப்பட்ட அரசியல் அமைப்பின்பால் நம்பிக்கையும், மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியை நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாக எனது கடமைகளைச் செய்வேன் என்றும் அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, பலதரப்பட்ட மக்களுக்கு நேர்மையானதைச் செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்’’ என அமைச்சர்கள் அச்சு பிசகாமல் கோரஸாக ஒலித்து பதவியேற்றார்கள்.

இது எப்படி சாத்தியம்? விடை இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்