“காபி விலையைவிட காப்பீடு விலை குறைவு!”

ஸ்மிருதி இரானி கலகல...

மோடி ஆட்சியின் 2 ஆண்டு சாதனை மற்றும் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் கடந்த 31-ம் தேதி மதுரையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கத்தில் தமிழக பி.ஜே.பி சார்பில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் சூழ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வருகை தந்தார். கோயில் புரோகிதர்கள் மந்திரம் ஓத, அவருக்கு மீனாட்சியம்மன் கோயில் மாலை அணிவிக்கப் பட்டது. மதுரை மீனாட்சியின் கிளியை கையில் ஏந்தி அவர் போஸ் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்