மூச்சு முட்டுதா கல்வி கட்டணம்?

தப்பிக்க சில எளிய வழிகள்!கல்வி

ண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் தனியார் பள்ளிகள் நடத்தும் வசூல் வேட்டையைச் சமாளிக்க முடியாமல் பெற்றோர்களுக்கு நாக்குத்தள்ளுகிறது. நகைகளை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் கல்விக் கட்டணத்தைக் கட்டுகிறார்கள். அப்பாடா! ஒரு வழியாக ஃபீஸ் கட்டிவிட்டோம் என்று பெற்றோர்கள் பலர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாலும், அடுத்த ஆண்டு ஃபீஸ் கட்டுவதற்கு என்ன செய்வது என்கிற கவலையும், யோசனையும் இப்போதே அவர்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.

பொதுவாக, பள்ளிக்கூட கட்டணத்துக்காக வாங்கும் கடனுக்கு 14 முதல் 22 சதவிகிதம் வரை பெற்றோர்கள் வட்டி கட்டுகிறார்கள். வட்டியோடு இந்தக் கடனை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த கல்வி ஆண்டு வந்துவிடும். மீளாச்சிறையில் மாட்டிக்கொண்ட பெற்றோர்களுக்கு,
இந்தச் சிக்கலில் இருந்து விடுதலை பெற புதுச்சேரியைச் சேர்ந்த ஃபைனான்சியல் பிளானர் எஸ்.ராஜசேகரன் சொல்லும் எளிய வழிகள் சில...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்