சரண்யா ஐ.ஏ.எஸ்.

முகங்கள்

ரண்யாவுக்கு ஒரு சல்யூட் வைக்க வேண்டும். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து பெருமை சேர்த்துள்ள சரண்யாவுக்கு கடந்த ஆறாம் தேதி திருமணம் முடிந்தது. ஐ.ஏ.எஸ் பணிக்குத் தேர்வானதற்கும், அவரின் திருமணத்துக்கும் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம்.

‘‘ எப்படிச் சாதித்தீர்கள் சரண்யா?”

‘‘ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை படிப்பேன். திட்டமிட்டுப் படித்தேன். படிக்கின்ற நேரத்தில் செல்போனில் பேசுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். பாடத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்