பிம்பச் சிறை (எம்.ஜி.ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)

- எம்.எஸ்.எஸ்.பாண்டியன், தமிழில்: பூ.கொ.சரவணன்விமர்சனம்

மூன்றெழுத்தில் மூச்சு இருக்கும். அது முடிந்தபின்னாலும் பேச்சு இருக்கும்’ என்று பாடியவர் எம்.ஜி.ஆர். அவரது மூச்சுக்காற்று முடிந்தபிறகும் அவரைப் பற்றிய பேச்சு மட்டும் குறையவே இல்லை. இன்னும் சொன்னால், அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். ‘எம்.ஜி.ஆருக்கு சாவு கிடையாது’ என்பது கிராமத்து ஐதீகங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது.

எம்.ஜி.ஆரைப்போல எத்தனையோ கதாநாயகர்களைத் தமிழ் சினிமா பார்த்துவிட்டது. எத்தனையோ அரசியல்வாதிகள் வந்து போய் விட்டார்கள். ஆனால், அவர் மீது மட்டும் ஏன் இந்த மயக்கம்... ஏன் இந்தக் கிரக்கம்? அவரே அப்படித் தன்னை வடிவமைத்துக் கொண்டாரா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்