சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - கவின் மலர்

விமர்சனம்

ந்தரத்தில் நிகழ்த்தப்படும் காட்சிகளைப்போலவே
அவ்வளவு அப்பட்டமாய் செய்கிறீர்கள் கொலையை
எத்தனை இயல்பு உங்கள் போக்கில்
மிகச் சாவாதனமாக ஒரு கொலையை
மிக எளிமையாகக் கட்டவிழ்க் கிறீர்கள்...


- என்று யாழன் ஆதி ஒரு கவிதையைத் தொடங்கி இருப்பார். அதற்கு அவர் வைத்த தலைப்பு: ‘கொல்கை’. இந்தக் கொல்கை, ஒரு கெளரவமான வார்த்தையால் நடத்தப்படுகிறது. அதாவது கெளரவக் கொலைகள். ஒரே ரத்தத்தைப் பேதம் பிரிப்பவன்தான் பச்சைப் படுகொலையில் வித்தியாசம் காட்டுகிறான். கெளரவக் கொலைகள், கெளரவம் இல்லாக் கொலைகள். சாதி வன்மத்தை நிலைநாட்டச் செய்யப்படும் கொலை களுக்குப் பட்டுக்குஞ்சம் கட்டச் சிலர் துடிக்கிறார்கள். கவின் மலர் கட்டுரைகள் அந்தச் சிம்மாசனத்தைத் தகர்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்