மிஸ்டர் மியாவ்

சினிமா

1. ‘சாணக்யா’ படத்தை இயக்கிய ராஜீவ் குமார், ‘சபாஷ் நாயுடு’ படத்தின் இயக்குநர். அமெரிக்காவில் முழுப் படத்தையும் முடிக்கத் திட்டமிட்டு கமல், அமலா, ஸ்ருதி சகிதமாக ஓபாமா பூமியில் இறங்கிய ராஜீவுக்கு உடல்நலக் கோளாறு. இப்போது ஆஸ்பத்திரியில் ராஜீவ். ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல். ‘ராஜீவ் வரும்வரை நானே டைரக்‌ஷன்’ என்று கறாராகச் சொல்லிக் களம் இறங்கிவிட்டார், கமல்.

2. விஜய் நடிக்கும் ‘தளபதி-60’ திரைப்படத்தின் கதை திருநெல்வேலியைப் பின்புலமாகக்கொண்டது. நெல்லையில் படப்பிடிப்பு நடத்தினால் விஜய்யைக் கூட்டம் மொய்த்துவிடும் என்று ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நெல்லையை ஜெராக்ஸ் செய்த மாதிரி செட் போட்டு இருக்கிறார்கள். விஜய் 40 நாட்கள் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்