“காக்கிச் சட்டைகிட்ட மோதினா என்ன நடக்கும்னு காட்டுகிறேன்!”

எழுத்தாளர் துரை குணாவை மிரட்டும் போலீஸ்

ழுத்தாளர் துரை குணா கைதுசெய்யப்பட்ட சம்பவம், தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புலன் திரான்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர் துரை குணா. ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்கிற நாவலை எழுதியதன் மூலம் சர்ச்சைக்கு ஆளானவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பொதுக் கோயிலில் விபூதியை எடுத்துப் பூசியதால் அந்த ஊரின் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அவரைக் கொடூரமாகத் தாக்கியதுடன், ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவங்களை அந்த நாவலில் சித்தரித்து இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்