மிஸ்டர் மியாவ்

சினிமா

விஷாலோடு வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் படம் ‘கத்திச்சண்டை’. இதில், முதல் பாதி முழுக்க சூரி வருகிறாராம். ஏற்கெனவே சுந்தர்.சி. இயக்கத்தில் வந்த ‘ரெண்டு’ படத்தில் இடைவேளைவரை வடிவேலுவும், இடைவேளைக்குப் பின் சந்தானமும் நடித்திருப்பார்கள். அப்போது பீக்கில் இருந்த வடிவேலு, ப்ரிவ்யூவில் பாதிக்கு மேல் எழுந்து போய்விட்டதாகப் பேச்சு உண்டு. இப்ப அப்டிலாம் இல்லை என்கிறார்கள்.

பேய் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார் சூரி. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்திலும், ஜீவா நடிக்கும் ‘ஜிங்கிளி முங்கிளி கதவை திற’ என்கிற பேய் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பேய்த்தனமான நடிப்புதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்