கழுகார் பதில்கள்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
‘அன்புமணி முதல்வர் ஆகாதது தமிழகத்துக்குத்தான் நஷ்டம்’ என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?


அதனால் என்ன? அன்புமணி எம்.பி-யாக இருப்பது இந்திய நாடாளுமன்றத்துக்கே பெருமை அல்லவா? தமிழகத்துக் குள்ளேயே அவரது திறமையை எதற்காக அடக்க வேண்டும்?!

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.
‘உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலனுக்காக தி.மு.க-வுடன் இணைந்து செயல்படுவோம்’ என்று இளங்கோவன் சொல்கிறாரே?


‘காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக...’ என்று சொல்வதற்கு அவருக்குக் கூச்சமாக இருந்திருக்கும்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
முதல்வர் ஜெயலலிதாவிடம் காணப்படும் மாற்றங்கள் நிரந்தரமானவையா... அல்லது..?

ஆறு மாதங்கள் காத்திருந்து... அதன்பிறகு கேளுங்கள்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்