முகங்கள் - லஷ்மி சரவணக்குமார்

பேட்டி

ஷ்மி சரவணக்குமார் - இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கும் எழுத்தாளர். இவர் எழுதிய ‘கானகன்’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. பளிகர் பழங்குடி இன மக்களையும், அவர்கள் வாழ்விடங்களையும்,  ஒரு வேட்டைக்காரனின் வளர்ச்சி, வீழ்ச்சியையும் பல தகவல்களோடு பேசுகிறது இந்த நாவல். இதுகுறித்து லஷ்மி சரவணக்குமாரிடம் பேசினோம்.

“சாகித்ய அகாடமியின் விருது பெற்றிருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?”

“விருது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த நாவல் சார்பான எனது தேடலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். இருந்தபோதிலும் எனக்கு ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால், இந்த விருதை நான் எனது முந்தைய ‘உப்பு நாய்கள்’ நாவலுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தாமதமாகக் கிடைத்தாலுமே என்னுடைய உழைப்புக்கான விருது இது என்பதில் நான் உவகை கொள்கிறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்