மிட்டாய் கடை

தேர்தல் முடிந்ததில் இருந்து,  நாம் எவற்றை எல்லாம் இழந்துவிட்டோம் எனத் தெரியுமா? வாங்க சில காலங்கள் பின்னோக்கிப் பயணிப்போம்...

‘யார்ரா அது?’, ‘இங்க இருக்குறவய்ங்களாம் சொம்பைகளா?’ ‘என்ன ஏதோ என் கையில மாட்டுது’ எனக் கண்கள் சிவக்க கேப்டன் வினவும் கிச்சு கிச்சு கேள்விகளை இப்போது நினைத்தாலும் நம்மால் கேட்க முடியாது...

ருக்கிற கட்சியிலே... இருக்கிற மேடையிலே இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் சரத்குமாரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சே... அய்யகோ!

திங்கள்கிழமை ஆனதும் எதிர் வீட்டு காம்பவுண்ட் சுவரில் ‘மாற்றம், முன்னேற்றம்’ எனப் பச்சை மஞ்சள் காம்பினேஷனில் அண்ணாந்து பார்க்கும் அன்புமணி போஸ்டர்களைக் காணமுடிவதில்லை. ப்ச்ச்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்