ஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிர் அணித் தலைவியின் தன் வரலாறு)

தமிழினிவிமர்சனம்

தமிழினி - புலிகளை அறிந்தவர்களுக்கு புதுப்பெயர் அல்ல. மகளிர் படைப் பிரிவினின் மகத்தான போராளியாக முதலிலும், அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இறுதியிலும் இருந்தவர். இறுதிக் கட்டப் போரின் இறுதியில் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர். புற்றுநோய் பாதிப்பால் தனது இறுதிப் பயணத்தை 43 வயதிலேயே அடைந்தவர். மக்களின் மகிழ்ச்சியே தனது சொந்த சுகம் என வாழ்ந்தவர். இறுதியில், ஜெயக்குமரனைத் திருமணம்செய்து இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாக வாழ்ந்தவர். அப்படிப்பட்ட தமிழினியின் தன் வரலாறு கோபமும், சோகமும் அப்பிய சொற்களால் சேர்த்து எழுதப்பட்ட ஈழ வரலாற்றின் ஒரு துளி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்