‘‘மேயரை தேர்வுசெய்வதில் குதிரை பேரங்கள் நடக்கும்!’’

தமிழிசை தடாலடிபேட்டி

ட்டமன்றத் தேர்தலில் தோற்றாலும் உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் தமிழக பி.ஜே.பி தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. அதற்கான மாநில செயற்குழுக் கூட்ட ஏற்பாடுகளில் பிஸியாக இருந்த மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தோம்.

‘‘சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லையே?’’

‘‘திராவிடக் கட்சிகளைத் தவிர, மற்ற எல்லாக் கட்சிகளும் சரிந்து, உடைந்து கரைந்துபோய்விட்டன. இந்தநிலையில் நாங்கள் 154 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம். மக்கள் ஆதரவின் ஆரம்பம்தான் இந்த எழுச்சி. எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நம்பிக்கையைத் தந்துள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்