முகங்கள் - கீர்த்தி ஜெயகுமார்

கீர்த்தி ஜெயகுமார் - சமூக ஆர்வலர், ஆராய்ச்சியாளர், ஓவியர் எனப் பன்முகங்கள் கொண்டவர். கடந்த 14-ம் தேதி அமெரிக்காவில் நடந்த டிசி சம்மிட்-க்குத் (DC Summit focuses on economic empowerment, health and wellness, violence against women, etc) தேர்வான ஒரே இந்தியப் பெண். அவரைச் சந்தித்தோம்.

‘‘உங்கள் குடும்பப் பின்னணி என்ன?’’

‘‘நான் பிறந்தது பெங்களூரில் என்றாலும், படித்தது சென்னையில்தான். அம்மா, யோகா மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சியாளர். அப்பாவும் அண்ணனும் வழக்கறிஞர்கள். நானும் வக்கீலுக்குப் படித்துவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றேன். அங்கு, அமைதி மற்றும் முரண்பாடுகள், பாலின ஆய்வுகள் பற்றிப் படித்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு அப்பாவோடு நீதிமன்றம் சென்று வந்தேன். தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மக்களுடைய உரிமைகளைத் தெரியப்படுத்த ஆரம்பித்தேன். அதன்பிறகு, ஐக்கிய நாடுகள் சபை குழுவில் இணைந்தேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்