மிட்டாய் கடை

பல்லி மிட்டாய்

தனக்குள் குடைந்துகொண்டிருக்கும் சோகத்தை வெளிப்படுத்த இப்போ அரசியல்வாதிகளும் தாடி வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்கதானே. ஒவ்வோர் ஆளாகக் கூட்டணியில் இருந்து கழண்டுகொண்டிருப்பதால் மக்கள் நலக் கூட்டணிதான் இப்போது பயங்கர சோகத்தில் இருக்கும். அதான், அவங்களுக்கு ஆன்லைனில் இருந்து எடுக்கப்பட்ட அபூர்வ மூலிகை மூலம் தாடி வளர்த்துவிட்டாச்சு. ஹி ஹி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்