ஹலோ விகடன்...செய்தியும் சிந்தனையும்!

ன்றைய இளைஞர்கள், தோல்விப் பயத்தால் தற்கொலை முடிவைத் தேர்வு செய்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். ஐம்புலன்களில், பார்வை முக்கியமானது. பார்வையாலேயே பசியைப் போக்க முடியும். பசி என்பது இங்கு அன்பைக் குறிக்கும். மன உறுதியோடு செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

மார்ச் 7 வரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick