என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: அ.நன்மாறன்

தொடர்ந்து 2001, 2006, 2011 என மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றவர் வைத்திலிங்கம். இவர் 2001-ல் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இப்போது வீட்டுவசதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

2011 தேர்தல் பிரசாரத்தில், “நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை தொகுதி மக்களுக்குச் செய்திருக்கிறேன். மீண்டும் என்னை வெற்றிபெறச் செய்தால், நீங்கள் கேட்காமலேயே நிறையச் செய்வதற்குக் காத்திருக்கிறேன்” என்று கூறினார். என்னென்ன செய்திருக்கிறார் என்று அறிய தொகுதிக்குள் வலம் வந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்