“என் உடம்பின் மீது தி.மு.க கொடியைப் போர்த்து மகனே...”

உறங்கியது வெடிச் சிரிப்பு!

ன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். அதனாலேயே தன்பெயருக்கு முன்னால் ‘குமரி’யைச் சேர்த்துக்கொண்டவர், குமரிமுத்து. ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தில் தன்னுடைய வித்தியாசமான சிரிப்பால் வெகுஜன மக்களைக் கவர்ந்த குமரிமுத்துவின் உயிர், கடந்த 27-ம் தேதி இரவு 12-மணிக்குப் பிரிந்தது. குமரிமுத்துவின் இறுதிக்காலம்வரை அவரோடு நெருக்கமாகப் பழகி வந்த ‘பூச்சி’ முருகனிடம் பேசினோம்.

‘‘குமரிமுத்துவின் சொந்த அண்ணன் நம்பிராஜன். அவரது மனைவி அந்தக் காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தாம்பரம் லலிதா. இன்னொரு அண்ணன் பாலகிருஷ்ணன் திரைப்பட இயக்குநர். இப்படி சினிமா பாரம்பர்ய பின்னணிக் கொண்டவர், குமரிமுத்து. அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியபோது, ‘சிவாஜிக்கே வாய்ப்பு வாங்கிக்கொடுத்த நம்பிராஜனின் தம்பி குமரிமுத்து’ என்று நடிகர் சிவகுமார் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்