தலைநகருக்கு நடுவே ஒரு மினி முட்டுக்காடு!

சென்னைவாசிகள் குதூகலம்

லைநகர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு மேம்பாலத்தில் பயணிக்கும் பலரும் ஒரு நிமிடம் நின்று, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள படகு ஏரியை ரசித்துவிட்டு, புகைப்படம் எடுத்துவிட்டுத்தான் நகர்கிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி உண்டாக்கிய சோகத்தை மறக்கடிக்கவோ என்னவோ, தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் படகு சவாரியை ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. ஈகா திரையரங்கம் எதிரில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. படகு சவாரி, மீன்பிடி விளையாட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

அந்தப் ‘பசுமைப் பூங்கா’வுக்குள் வலம் வந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்