தனியார் நலன் முன்னே... மக்கள் நலன் பின்னே!

சென்னை மாநகராட்சியின் அக்கறை...

க்கள் நலனுக்காகச் செயல்பட வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், தனியார் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது என்பதற்கு தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ள ஓர் அத்துமீறல் சம்பவமே சிறந்த உதாரணம். இந்தியாவின் தொழிலாளர் சங்க முன்னோடிகளில் ஒருவரான செல்வபதி செட்டியார் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா ஒன்று, சென்னை புளியந்தோப்பு அருகே பட்டாளம் பகுதியில் இருந்தது. நீதிமன்ற உத்தரவையும், மக்கள் எதிர்ப்பையும் மீறி அந்தப் பூங்காவை இடித்துத் தள்ளியிருக்கிறது சென்னை மாநகராட்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்