“தகுதி இல்லாதவர்களை நியமிப்பது முறையா?”

கொந்தளிக்கும் வணிகவரி அதிகாரிகள்

மிழக அரசுக்கு 75 சதவிகித வருவாயை ஈட்டித்தருவது வணிகவரித் துறை. இந்தத் துறையில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பணி நியமனங்களில் முறைகேடுகளைக் களைய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.  இணை ஆணையர், உதவி ஆணையர் போன்ற பதவிகளில் உள்ள அதிகாரிகளும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்