"பொதுத் துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு!"

உண்மையை உடைக்கும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு

‘‘அதிக லாபம் ஈட்டக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களை முந்தைய காங்கிரஸ் அரசாங்கமும், தற்போதைய பி.ஜே.பி அரசாங்கமும் போட்டி போட்டுக்கொண்டு தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டன. அடுத்ததாக, ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பொதுத் துறை இல்லை என்றால், இந்த நாடே சின்னாபின்னமாகிவிடும். எந்தச் சேவையும் மக்களுக்குக் கிடைக்காது’’ என்று எச்சரிக்கை விடுக்கிறது அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு.

இந்த அமைப்பு, ‘பொதுத் துறைகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் நடத்திய விழிப்பு உணர்வு பயண நிறைவு விழாவில் பங்கேற்ற அதன் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் நம்மிடம் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்