அடித்து அவமானப்படுத்தும் ஃபைனான்ஸ் நிறுவனங்கள்!

தற்கொலை சம்பவத்தால் கொந்தளிக்கும் விவசாயிகள்...

மிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கடும் வேதனையிலும், கோபத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். டிராக்டர் கடனுக்கான தவணையைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால், இரு விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அவமானம் தாங்காமல் ஒரு விவசாயி தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன். கொடாக் மகேந்திரா நிறுவனத்தில் கடன் பெற்று ஒரு டிராக்டர் வாங்கியுள்ளார். கடனில் பெரும்பகுதித் தொகையை வட்டியுடன் செலுத்தி விட்டார். சில தவணைகளைச் செலுத்தவில்லை என்று இந்த வங்கியின் ஊழியர்களும், போலீஸாரும் சேர்ந்து பாலனை கடுமையாகத் தாக்கி, டிராக்டரை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்