“நான் சங்கர் வீட்டிலேயே வாழ விரும்புகிறேன்!"

“நிலைமை கைமீறிப் போயிருச்சு. வாழ்ந்தா அவனோடதான் வாழ்வேன்னு என் மக பிடிவாதம் பிடிக்கிறா. அவ, இனி வருவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.  அவங்க ரெண்டு பேரோட கதையையும் முடிச்சிடு” என ஜெகதீசனிடம் சொல்லி இருக்கிறார் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியரை, உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச்சாய்த்த கொலை கும்பலில் ஒருவர்தான் ஜெகதீசன். அந்தக் கொலைகாரக் கும்பலிடம் விசாரணை நடத்திய போலீஸாரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்