அரசு வேலையில் 6,000 பேர் நியமனம்... 40 கோடி ரூபாய் வசூல்!

புது ரூட்டில் புதுச்சேரி

ந்தியத் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அனைத்தும் எதிர்க் கட்சிகளுக்குத்தானே தவிர, ஆளும் கட்சிக்குப் பொருந்தாது என்பது புதுச்சேரியில் உண்மையாகி இருக்கிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தை போன்றவற்றில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவருக்கும் ஒருவருக்கு இவ்வளவு என்று பேரம் பேசி ‘அரசு வேலை’களுக்கான காலி இடங்களை ஒதுக்கியுள்ளதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்