‘‘மது... ஊழல் ஒழிப்பு நோக்கி தி.மு.க-வை திருப்பியது நாங்கள்தான்!’’

திருமா அதிரடி

“தான் கலந்துகொண்டு பிரசாரம் செய்யும் கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதவராக முதல்வர் இருக்கிறார் என்பது வேதனையாக இருக்கிறது. மாலை 4 மணிக்குக் கூட்டம் தொடங்கப்போகிறது என்ற நிலையில், காலை 10 மணிக்கே மக்களை அழைத்து வந்து காக்கவைப்பது போன்ற கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. மிக மோசமான மனித உரிமை மீறல். முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வரும், தேர்தல் ஆணையமும் பொறுப்பேற்க வேண்டும்” என்று காட்டமாகப் பேசுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

பரப்புரைப் பயணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தொல்.திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“தற்போது பணப்பட்டுவாடா நடக்கிறது என்றும், தேர்தல் ஆணையம் அதைத் தடுக்கவில்லை என்றும் உங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்களே?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்