வேணுமா எங்க ஓட்டு

மக்கள் கட்டளை#whowantmyvoteவிகடன் டீம், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘‘ஓட்டுக்கு நோட்டு வேண்டாம், எங்கள் தேவையே வேறு. பகட்டுத் தேர்தல் அறிக்கைகளும், வெற்று இலவச முழக்கங்களும் கொண்ட தேர்தல் அறிக்கைகளைவிட...'’ என்று பல குரல்கள் சமீபத்தில் இணையத்தில் ஒலிக்கத் தொடங்கின. அப்படி, ‘என்னதான் உங்கள் தேவை?' என்று அதே இணையம் வழியே மக்களைக் கேட்டபோது, அவர்கள் பல கோரிக்கைகளை அள்ளிக் கொட்டினார்கள். அவற்றில் சில கோரிக்கைகள் மட்டும் இங்கே...

* தமிழக காவல் துறையில் சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். அவர்களின் பணிசார்ந்த பிரச்னைகள், குடும்பம் சார்ந்த பிரச்னைகளைக் களைய நலவாரியம் இல்லை. அதற்கான நலவாரியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

* காவல் நிலையங்களில் ஓய்வறை, கழிவறை, நூலகம் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மனச்சோர்வு இல்லாமல் பணிபுரிய முறையான விடுமுறை, சுற்றுலாவுக்கு அனுமதிக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்