அம்மா ஏசி-க்கு செலவு எவ்வளவு?

வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால், ஜெயலலிதாவின் பிரசார மேடையைச் சுற்றிலும் ஏர்கூலர்களும் ஏசிகளும் அணிவகுக்கின்றன. இந்தக் குளுகுளு வசதிக்காக மட்டுமே பல லட்சம் கரன்சிகள் செலவழிக்கப்படுகின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏசி வசதிகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போதுபோல அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. அந்தத் தேர்தலில் 35 இடங்களில் ஜெயலலிதா பேசினார். தற்காலிக ஏசி வசதிக்காக அப்போது, 6 லட்சத்து 30 ஆயிரத்து 522 ரூபாய் செலவு செய்யப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்