செய்தீர்களா... நீங்கள் செய்தீர்களா?

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்காத பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். ஐந்தாண்டு ஆட்சியில் துறைதோறும் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால், ஒருநாள் போதாது. ஒவ்வொரு தொகுதியைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு வாரம் வேண்டும். எவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்தால், எதிரிகள் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார்கள்’’ - தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா ஆற்றிவரும் உரை இது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2011-ல் இதேபோன்ற சட்டசபைத் தேர்தல் களத்துக்குப் பின்னோக்கிப் போவோம். அந்தத் தேர்தல் பிரசாரத்தில் மாவட்டம்தோறும் வாக்குறுதிகளை வாரி இறைத்தார் ஜெயலலிதா. அதன் தற்போதைய நிலை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்