ஒருவர் வியர்வையை ஒருவர் அள்ளிக் குடிக்கலாம்!

பழனிபாரதி

ங்க நாற்கரச் சாலையில்
உள்ளங்கையளவும்
நிழலில்லை...

மிகச் சிறிய
தேங்காய்த் துண்டுக்கும்
கருவாட்டுத் துண்டுக்கும்
ஆசைப்பட்டுச் செத்துப்போன
எலிகளின் நாற்றத்தோடு
குப்பை வாகனமொன்று
நிதானமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்