சம்பாதித்தது எவ்வளவு?

சாராய அரசியல் சாம்ராஜ்ஜியம்!

கிங் மிடாஸ் கதையைப் படித்தவர்களுக்குத் தெரியும். அவன் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். இது, குயின் மிடாஸின் கதை.

ரத்தம் கசிந்த சசிபெருமாளின் சடலத்தில் இருந்து, மதுவிலக்கு என்ற கோஷம் உக்கிரம் பெற்றது. ‘மக்கள் அதிகாரம்’ நடத்திய போராட்டங்களால், அது தமிழகத்தில் தீயாய்ப் பற்றியது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை வாக்குறுதியாக வைத்துள்ளன. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா, தனது தேர்தல் பிரசாரத்தில், “தமிழகத்தில் படிப்படியாகத்தான் மதுவிலக்குக் கொண்டு வரப்படும்” என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்களின் நலனுக்காக அல்ல... ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ‘மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்’ என்ற நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான். ஏனென்றால், டாஸ்மாக்  நிறுவனம்  ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது. அதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் திரட்டி வைத்துள்ளார். அதன் விவரங்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்