மிஸ்டர் கழுகு: அதிகாரிகள் பந்தாட்டம் ஏன்?

தேர்தல் பரபரப்பு கழுகாரின் முகத்திலேயே தெரிந்தது. மோர் கொடுத்து வரவேற்றோம்.

‘‘ஆளும் கட்சியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லி அதிகாரிகளைப் பந்தாடுகிறதே தேர்தல் ஆணையம். இந்த நடவடிக்கை தொடருமா?’’ என ஆரம்பித்தோம்.

‘‘இதுவரை 7 மாவட்டங்களின் எஸ்.பி-க்கள், 9 மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றப்பட்டுவிட்டனர். குறிப்பாக, மூன்று உயர் அதிகாரிகளின் மாற்றங்கள்தான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக போலீஸின் உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யான திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர்தான் அந்த மூவர். இவர்கள் மூவரையும் அந்த இடத்தில் இருந்து மாற்றி வேறு இடத்துக்கு போட்டு இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இதுவரை அவர்களுக்கு புதுப் பணிகள் தரப்படவில்லை. கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்