‘‘நெருப்பாற்றில் நீந்தும் சிங்கமாக இருக்கிறார் அம்மா!’’

துரை ஆதீனம், முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்தார். அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட இருக்கும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?’’

‘‘அம்மாவைச் சந்தித்தோம். ஆதரவைத் தெரிவித்தோம். அரசியல் சம்பந்தமான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. ‘சந்நிதானத்தின் ஆசீர்வாதம் எனக்கு இருக்க வேண்டும்’ என்று அம்மா சொன்னார்கள். கண்டிப்பாக  இருக்கும்... தைரியமாக இருங்கள் என்று ஆசி கூறிவிட்டு வந்தேன்.’’

‘‘அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வீர்களா?’’


‘‘பிரசாரம் செய்வோம். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.’’

‘‘பி.ஜே.பி-யின் மதமாற்றத் தடைச்சட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அவரவர் தங்களுடைய மதங்களில் இருக்க வேண்டும். பணத்துக்காகவோ, கல்விச் சலுகைக்காகவோ, வேலை வாய்ப்புக்காகவோ யாரும் மதம் மாறக் கூடாது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்