"அ.தி.மு.க. ஆட்சியில் மதுபானக் கடைகள் மட்டுமே வளர்ச்சிப் பெற்றிருக்கின்றன!"

கனிமொழி கடும் தாக்கு

னல் பிரசாரத்தில் இருக்கிறார் கனிமொழி!

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வாக்குக் கேட்டு திருவாரூர் பேருந்து நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 ‘‘மக்களை, அமைச்சர்களை, அலுவலர்களைச் சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா, யாருடைய பிரச்னையையும் தீர்க்காதவராக இருக்கிறார். விவசாயிகளின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் ஆட்சியில் புதிதாக ஒரு தொழிற்சாலைகூட தொடங்கப்படவில்லை. இதற்குக் காரணம் மின் பற்றாக்குறையே. மின் மிகை மாநிலம் என்று கூறிய ஜெயலலிதா, ஒரு யூனிட் மின்சாரம்கூட தயாரிக்கவில்லை. ஜெயலலிதா ஸ்டிக்கர் அடித்தார்களே, ரேஷன் கார்டு அடித்தார்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்