சென்ட்ரலைஸ்டு ஊழல் சிஸ்டம்!

அ.தி.மு.க. ஆட்சியின் லஞ்ச அட்டவணை

மிழகத்தில் 2011-க்கு முன் நடைபெற்ற ஊழல்களின் ரகம் வேறு; அவை கட்டமைப்பின்றிக் கண்மூடித்தனமாக நடைபெற்றவை. 2011-க்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்ற ஊழல்களின் தரம் வேறு; இவை, அதிகாரிகள், அமைச்சர்கள், தனியார் முதலாளிகள் என சிண்டிகேட் அமைத்து, ‘சிஸ்டமேட்டிக்’காக அட்டவணை போட்டு நடத்தப்பட்ட ஊழல்கள். இதை மையப்படுத்தப்பட்ட ஊழல் என வர்ணிக்கிறார்கள்.

இதனால்தான், பொதுப்பணி, மின்சாரம், உள்ளாட்சி, கூட்டுறவு, கல்வி, உணவு, குடிநீர், மணல், கனிம வளம், வேலைவாய்ப்பு, பணி நியமனங்கள், பணியிட மாறுதல்கள் என்று ஊழல் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அ.தி.மு.க ஆட்சியில் வரையப்பட்ட அட்டவணையில் ஊழலின் வழிமுறைகள் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்