கார்ட்டூன் போட்டி!

நிபந்தனைகள்:

1.    ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். எல்லா படைப்புகளும், May16, 2016 மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

2.    ஒவ்வொரு படைப்புடனும் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

3.    ஒவ்வொரு கேலிச்சித்திரமும் அனுப்புநரின் சொந்தப் படைப்பு என்றும், மற்றொருவருடையது அல்ல என்றும் உறுதியளிக்க வேண்டும்.

4.    படைப்புகள் இதற்கு முன் பத்திரிகைகளிலோ, இணையத்திலோ அல்லது வேறு ஊடகங்களிலோ வந்திருக்கக் கூடாது.

5.    கார்ட்டூன்கள் JPEG, TIFF, bitmap or PDF ஃபைல் என ஏதாவது ஒன்றில், 300 dpi அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் இருத்தல் அவசியம்.

6.  ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

7.  போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சித்திரங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ விகடன் பத்திரிகைகள் மற்றும் விகடன் இணையதளங்களில் பிரசுரிக்க விகடன் குழுமத்துக்கு முழு உரிமை உண்டு.

    https://youtu.be/4xh25mmDqoM

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick