“நாங்களும் போட்டியில் இருக்கிறோம்...”

வரிசைகட்டும் அணிகள்!

.தி.மு.க., தி.மு.க அணிகளில் ஒன்றிரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சிறிய கட்சிகளுக்கு, அந்த அணிகளில் சீட் தரப்படவில்லை. எனவே, அவர்கள் ‘நாங்களும் போட்டியில் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறார்கள். தனித்துப் போட்டியிடுபவர்களில் கூட்டணியை எதிர்பார்க்காதவர்களும் உண்டு.

தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க கூட்டணியில் தனது கட்சிக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இவரது கட்சிக்கு ஜெயலலிதா சீட் தரவில்லை. இதனால், தனித்துப் போட்டியிட முடிவெடுத்தார். வேல்முருகன் நெய்வேலியில் போட்டியிடுகிறார்.

விடியல் கூட்டணி

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி தலைமையில் ‘விடியல் கூட்டணி’ என்ற ஓர் அணி தேர்தல் களத்தில் உள்ளது. நாடாளும் மக்கள் கட்சி 13 தொகுதிகள், சிவசேனா 35 தொகுதிகள், தமிழக மக்கள் கட்சி 2 தொகுதிகள் என 50 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்