பழைய ரங்கசாமியா... புதிய நமச்சிவாயமா?

புதுமை படைக்குமா புதுவை?

புதுச்சேரி பிரதேசம்... புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்கள்... மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள். 2016 சட்டமன்றத் தேர்தலை தமிழகத்தோடு சேர்ந்து சந்திக்கிறது. காங்கிரஸும் தி.மு.க-வும் கைகோத்து உள்ளன. என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி களம் காண்கின்றன.

புதுவை முதல்வர் நாற்காலியில் அமரப் போவது யார்?

ஒரு கழுகுப் பார்வை....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்