ஓட்டுபோடுவது கடமை அல்ல... பெருமை!

நம் விரல்... நம் குரல்

ந்தியத் தேர்தல் ஆணையமும், விகடன் குழுமமும் இணைந்து ‘நம் விரல்... நம் குரல்!’ சட்டமன்றத் தேர்தல் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தியது. நிறைவாக, சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடந்தது. வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி, மண்டல அலுவலர்கள் ரஹமத்துல்லா, சுவாமிநாதன் ஆகியோர் ஓட்டுபோடும் செயல்முறைகளை வாக்காளர்களுக்கு விளக்கினர். ஓட்டுபோடுவதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடந்தது. பீனிக்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜகோபால், நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, ‘‘ஓட்டு போடுவது கடமை அல்ல... பெருமை’’ என்றார்.

மே 16-ம் தேதியை நினைவில்கொள்ளுங்கள்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: பி.அக்‌ஷய் சம்பத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்