சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ஓமலூர்

அ.தி.மு.க சார்பில் வெற்றிவேலும், தி.மு.க சார்பில் அம்மாசியும் களத்தில் உள்ளனர். பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், தே.மு.தி.க வேட்பாளரும் ஓட்டுக்களைப் பிரிப்பார்கள். இந்தக் கட்சிகள் ரேஸில் இருந்த போதிலும், அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகளைத்தான் இந்தக் கட்சிகள் பிரிக்கின்றன. தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கிறது. தி.மு.க வேட்பாளர், தொகுதி மக்களிடையே அறிமுகம் இல்லாத வெளியூர்க்காரர். எனவே, அ.தி.மு.க வேட்பாளர்தான் முந்துகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்