கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

வேடசந்தூர்

அ.தி.மு.க-வில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியின் மகன் மருத்துவர் பரமசிவம் நிற்கிறார். மருத்துவ முகாம்கள் நடத்தி, தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் பெற்றவர். இவருக்கும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சிவசக்திவேலுக்கும் இடையே கடும் போட்டி. தே.மு.தி.க-வின் பாலு, வாக்குகள் பிரிக்கிறார். அ.தி.மு.க செல்வாக்கு பெற்ற இந்தத் தொகுதியில் பரமசிவம் முந்துகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்