திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

திருச்சிராப்பள்ளி (கிழக்கு)

அ.தி.மு.க சார்பில் வெல்லமண்டி நடராஜனும் காங்கிரஸ் சார்பில் ஜெரோம் ஆரோக்கியராஜும் போட்டியிடுகின்றனர். இவருக்கு, பாரம்பர்ய காங்கிரஸ் ஓட்டுக்கள் பலமாக உள்ளன. வெல்லமண்டி நடராஜன், கட்சியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கரன்சியை இறக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்கிற கனவில் இருக்கிறார். ம.தி.மு.க சார்பில் டாக்டர் ரொஹையா வாக்குகளைப் பிரிப்பார். இங்கு இலையும் கையும் சம பலத்தில் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்