கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ரிஷிவந்தியம்

அ.தி.மு.க-வில் கதிர் தண்டபாணி, தி.மு.க-வில் வசந்தம் கார்த்திகேயன் மோதுகிறார்கள். கதிர் தண்டபாணி மாவட்டச் செயலாளர் என்பதால், ஒட்டுமொத்த கட்சியினரும் களமிறங்கி வேலை செய்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்பதும் அவருக்கு ப்ளஸ். ஆனாலும், தே.மு.தி.க-வின் வின்சென்ட், பா.ம.க-வின் கே.பி.பாண்டியன் இருவரும் வாக்குகளைப் பிரிப்பதால் வசந்தம் கார்த்திகேயன் முந்துகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்