கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

திட்டக்குடி (தனி)

தி.மு.க வேட்பாளர் தொழுதூர் கணேசன், அ.தி.மு.க வேட்பாளர் அய்யாசாமி, தே.மு.தி.க வேட்பாளர் சபா சசிகுமார், பா.ம.க-வின் அர்ச்சுணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். தொகுதிக்குள் கணேசன் செல்வாக்கு மிக்கவர். ஆளும் கட்சி மீதான அதிருப்தி, இவருக்குக் கூடுதல் பலம். தே.மு.தி.க., பா.ம.க வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். இங்கு தி.மு.க முந்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்