மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மயிலாடுதுறை

அ.தி.மு.க-வின் ராதாகிருஷ்ணனும், தி.மு.க-வின் அன்பழகனும் மோதுகிறார்கள். அ.தி.மு.க வேட்பாளர் தொகுதிக்குள் பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர். தே.மு.தி.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அருட்செல்வனின் தீவிர பிரசாரத்துக்குப் பலன் தெரிகிறது. இவர் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்துகிறது. பா.ம.க-வின் ஐயப்பன் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். அன்பழகனுக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் போட்டி நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்